மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் என்பது மலேசியா, சிலாங்கூர், செரி கெம்பாங்கான் வனப்பகுதியில் அமைந்துள்ள வேளாண் துறை பல்கலைக்கழகம் ஆகும். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம், மலேசிய வேளாண் பல்கலைக்கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. தற்போது வேளாண்மை தொடர்பான துறைகளின் உயர்க்கல்விக் கூடமாக விளங்குகின்றது.
Read article
Nearby Places

செர்டாங் தொடருந்து நிலையம்

செர்டாங் மருத்துவமனை

மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம்
மலேசிய அரசு நிறுவனம்
புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா
புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்கா

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்
சிலாங்கூர், செரி கெம்பாங்கான், பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

யூபிஎம் எம்ஆர்டி நிலையம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழக தொடருந்து நிலையம்

தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம்
செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்